Manjolai

Muthukumar.s

Friday, December 27, 2013

வள்ளியூர் -

வடக்கு வள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[3] Valliyur or Vallioor is a panchayat union in Radhapuram taluk in Tirunelveli district in the Indian state...